வணிகம்

கொழும்பு பங்குச் சந்தை நாளை திறப்பு குறித்த அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு பங்குச்சந்தை இன்றை தினம் மூடப்பட்டுள்ள நிலையில் நாளை திறந்து அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதா? இல்லையா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதிக்கு பின்னர் 20 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு பங்குச்சந்தை திறக்கப்பட்டதாகவும் அதுவம் 2 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அன்று கொடுக்கல் வாங்கல்கள் ஆரம்பித்தவுடனே விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்தன் காரணமாக இன்று வரை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் இரத்துச்செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

wpengine

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறை” கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

wpengine

வாசனைத் திரவியங்களை நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக மாற்ற நடவடிக்கை…

wpengine