உள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்த நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்ட பங்குசந்தை நடவடிக்கைகள் இன்றைய தினம் காலையில் மீள ஆரம்பிக்கப்பட்டது.

பங்கு சந்தையில் எஸ் மற்றும் பீ எஸ் எல் 20 குறியீடு 10.11 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு…

wpengine

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு

wpengine

இதுவரை 3821 முறைப்பாடுகள் பதிவு

wpengine