உள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்த்தனை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய தினம் பங்கு பரிவர்த்தனை முடிவின் போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 129.58 ஆக அதிகரித்து 4784.80 ஆக பதிவானது

கொழும்பு பங்கு சந்தையின் S&P SL 20 விலைச் சுட்டெண் பதிவு இன்று 6.98 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் மொத்த பங்கு பரிவர்த்தனை 2.3 பில்லியன் ரூபாவாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Related posts

சட்டமா அதிபர்உள்ளிட்ட மூவருக்கும் மீளவும் அழைப்பாணை…

wpengine

உருமாறிய புதிய வைரஸ் இலங்கைக்கு அச்சுறுத்தல் [VIDEO]

wpengine

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும்..!

wpengine