Top Story 3உள்நாட்டு செய்திகள்

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்”

wpengine

ஆமி சம்பத் பயங்­க­ர­வாத புலனாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்படைப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு

Azeem Kilabdeen