உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்.

கோட்டை, ரயில் நிலையத்துக்கு முன்னால் ஊனமுற்ற இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம், நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

wpengine

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு உரிமை இல்லை..!

wpengine

அக்மீமன பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் தவறு செய்யவில்லை

wpengine