உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையளர் நியமிப்பு…

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையளராக லலித் விக்ரமரத்ன மேல் மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து கடந்த 2 ஆம் திகதி நீக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு லலித் விக்கிரமரத்ன இன்று(05) உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்கியதாக மேல் மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று(09) மீளவும் கூடுகிறது..

wpengine

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

wpengine

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை…

wpengine