Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஹெவ்லொக் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை குழு…

wpengine

பிரதமருக்கு எதிரான, ஸ்ரீ.சு.கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(18) கூடுகின்றனர்…

wpengine

சலுகை விலையில் அரிசியை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோரிக்கை…

wpengine