உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாவட்ட அமைப்பாளராக மஞ்சுல புத்ததாஸ நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக ரசிக மஞ்சுல புத்ததாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது குறித்த கடிதம் மஞ்சுல புத்ததாஸவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் பதிவு.

wpengine

வயதில் 25க்குக் குறைந்தவர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் கிடையாது..?

wpengine

“எனது நிலைப்பாடு அவசியமில்லை.. நான் வாக்களிக்கப் போவதில்லை” – ரவி குறித்து மஹிந்த கருத்து..

wpengine