Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்வணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பான் வெளியுறவு அமைச்சர் நாளை இலங்கை விஜயம்…

wpengine

அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

wpengine

ஒரு தொகை இரத்தினக் கற்களுடன் ஒருவர் கைது…

wpengine