உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை நிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு மார்க்கத்தில் கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் ரயில்கள் சேவையில் ஈடுபடாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் 2 ரயில்கள் இன்றும்(16) நாளையும்(17) ரயில் சேவைகள் இடம்பெறாது என திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அலோசியஸ் இடமிருந்து பணம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களது விவரத்தினை கோருகிறார் சபாநாயகர்…

wpengine

இதுவரையில் தீர்மானம் இல்லை

wpengine

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

wpengine