உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பிரதமரின் கீழ்…

wpengine

ஞானசார தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine

தலதா கண்காட்சி தொடர்பில் பரவிவரும் போலி விளம்பரம்

Azeem Kilabdeen