Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

கடுவலை – பியகம வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது…

wpengine

தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்த ஐ.தே.க ஏகமனதாக தீர்மானம்

wpengine

பீஜிங் நகரில் இருந்து கொழும்பு வரையான சீன விமான சேவை அட்டவணை அண்மையில் நீக்கம்..

wpengine