Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிட்-19 : தொடர்ந்தும் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3,140 ஆக உயர்வடைந்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாம் கைதிகள் 9 பேருக்கும், கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 193 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேருக்கு காயம்

wpengine

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்..

wpengine

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

wpengine