Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொவிட் – 19 : பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் – 19) – பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய 100 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர், குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள காரணத்தினால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றும் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

சிறிமா திசாநாயக்க காலமானார்…

wpengine

மீனவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை – STF களத்தில்..

wpengine