Top Story 3உள்நாட்டு செய்திகள்

கொவிஷீல்ட் செலுத்தம் : 500,000 ஐ கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை 509,275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 42,925 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பான அமெரிக்க தூதரகம் அறிக்கை

wpengine

வெள்ளவத்தை இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் – கடற்படை முன்னாள் பேச்சாளர் தசநாயக்கவை கைது செய்ய உத்தரவு…

wpengine

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…

wpengine