உள்நாட்டு செய்திகள்

கொஸ்கொட இலிருந்து பெந்தோட்டை வரையிலான பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுலில்…

பலபிட்டிய – கெரமினிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கொஸ்கொட நீர் தாங்கிக்கு நீரினை கொண்டு செல்லும் குழாய் வழிப் பாதையில் ஏற்பட்டுள்ள வெடிப்பினால், கொஸ்கொட இலிருந்து பெந்தோட்டை வரையிலான பிரதேசங்களுக்கு மாலை 06 மணி வரையில் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்கிறது.. – மக்கள் அவதானம்..

wpengine

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்..

wpengine

தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

wpengine