உள்நாட்டு செய்திகள்

கொஸ்கொட சுஜீவ’வை கைது செய்ய சிவப்பு அறிக்கை…

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவர் எனக் கருதப்படும் கொஸ்கொட சுஜீவ என்பவரைக் கைது செய்ய சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

#reeshma..

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும்

wpengine

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு (Update).

wpengine

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்…

wpengine