ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோட்டாவின் குடியுரிமை இரத்து ஆவணங்களை கண்டேன்.. மஹிந்த உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்தமை தொடர்பிலான அனைத்து சான்றிதழ்களையும் தனக்கு முன்வைத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாளில் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் சிலருடன் வந்து குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

 

Related posts

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல

wpengine

அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனத்தில் உள்ள அமைச்சர்கள் குறித்து விசாரணை…

wpengine

சாதனை மனிதன் கலாமின் மறைவையொட்டி 7 நாட்கள் துக்க தினம்

wpengine