Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு ஆதரவு – மொட்டுக்கு எதிர்ப்பு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹிந்த ராஜபக்ஷ இன்று எதிர்கட்சி தலைவராக இருப்பதற்கு காரணம் “பொஹோட்டுவ” (தாமரை மொட்டு) அல்ல. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுத்து மூலம் விடுத்தை கோரிக்கைக்கு அமைவாகவே அவர் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

Related posts

கண்டால் உடனே தகவல் வழங்கவும்

wpengine

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவினது குற்றப்பத்திரிகை இன்று வாசிப்பு…

wpengine

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு

wpengine