Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

 

Related posts

கொழும்பின் முதல் பெண் நகராதிபதி வேலைகளை பொறுப்பேற்றார்…

wpengine

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை

wpengine

இன்றைய வானிலை

wpengine