உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டை புகையிர நிலையத்தில் குண்டு என பொலிசாருக்கு அழைப்பு விடுத்த யுவதி கைது..

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு, கடந்த 27ஆம் திகதியன்று புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் குண்டு இருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியினை இன்று (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பிரதேசத்தினை சேர்ந்த குறித்த யுவதியானது காதலனுடன் ஏற்பட்ட முறுகலினாலேயே நடைபெற்றதொன்று என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதியானவள் இன்று (04) நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளார்.

Related posts

பிரதமர் மன் மோகன்சிங்கின் உடலுக்கு ரணில் நேரில்சென்று அஞ்சலி

Azeem Kilabdeen

சம்பிக்க தொடர்பில் சஜித் தலைமையில் கலந்துரையாடல்

wpengine

ட்ரோன் இயந்திரத்திரத்திற்கான தடை நீக்கம்

wpengine