உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோதுமை மாவினது விலையில் அதிகரிப்பு

பிரிமா கோதுமை மா கிலோ ஒன்றின் விலை ரூபாய் 7.20 ஆல் அதிகரித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோதுமை தானியத்தின் இறக்குமதி வரி அதிகரித்தமை காரணமாக கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவு கிலோ ஒன்றின் புதிய விலை 97.50 ரூபாவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரியாவிடை “இறுதித் தீர்மானம்” குறித்து டில்ஷான் வாய்திறந்தார்.

wpengine

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

wpengine

இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் குரு மாற்றத்தின் தாக்கம் – பரபரப்பாகும் ஜோதிடரின் ஆரூடம்

wpengine