உள்நாட்டு செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ​ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

wpengine

ஹோட்டல்களில் பொருட்களின் விலைப்பட்டியல் கட்டாயம் காட்சிப்படுத்த அரசு தீர்மானிக்க வேண்டும்

wpengine

உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது, தமது நோக்கமாகும் – ஜனாதிபதி

wpengine