Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு?

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் 160 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை இன்று 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் சங்கம் கூறுகிறது.

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்தலை அடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

80,720 வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் எவ்வளவு கோடிகள் தெரியுமா..?

wpengine

சாதாரண அளவை விட கடும் வெப்பநிலை…

wpengine

வைர விழாக் கொண்டாடும் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அர் – றஹீமியா வித்தியாலயம்.
(1963-2023)

wpengine