உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ராஜபக்ச FCID முன்னிலையில்…

டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி என்பவை அமைப்பதில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த அரசு வட முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை முஜிபுர் ரஹ்மான்

wpengine

களுத்துறை கோர பஸ் விபத்தில், 36பேர் காயம்

wpengine

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும் (UPDATE)

wpengine