உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய FCID முன்னிலையில் ஆஜர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றின் 90 மில்லியன் ரூபாய் பணத்தை செலவழித்து, டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிறுவிய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான வாக்குமூலத்தைப் பதிவு செய்யவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுதாக, தெரியவந்துள்ளது.

Related posts

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்கு அனுமதி

wpengine

நாடுதழுவிய வேலைநிறுத்தத்திற்கு அரச வைத்தியார்கள் தயார்நிலையில்..

wpengine

அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளும் பணிப் புறக்கணிப்பிற்கு ஆயத்தம்..

wpengine