வாழ்க்கை

கோப்பி பருகினால் நோய்கள் நீங்கும்!

கோப்பி அருந்துவதால் நடுத்தர வயதில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவதாக,அது குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நடுத்தர வயதைத் தாண்டுபவர்கள் நாளொன்ருன்க்கு 2 அல்லது 3 கோப்பைகள் கோப்பி அருந்தினால் மன அழுத்தம், மந்த நிலை, மறதி போன்ற நோய்கள் 60-80 சதவீதம் வரை குறைவடையும் என ஆய்வுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஞாபகசக்தி அதிகரித்தல்;
கோப்பியிலுள்ள ‘கபின்’ எனும் ஊக்கி உடல் செயல்பாடுகளை விரைவாக இயங்கச்செய்யக் கூடியது. ஞாபகசக்தியினை அதிகரிக்கச் செய்வதுடன், இதுவே மந்த நோயைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறுகின்றது.

Related posts

மாம்பழ கிரீம் புட்டிங்

wpengine

இனிமேல் பப்பாளி விதைகளை தூக்கிப் போடாதீர்கள்…

wpengine

ஒரு செல்லோடேப் எப்படி உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்கும்?

wpengine