உள்நாட்டு செய்திகள்

கோப் குழு முன் சாட்சியமளிக்கத் தான் தயார் – பிரதமர்

மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக கோப் குழுவிற்கு முன்னால் தான் சாட்சியளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தன்னை சாட்சி அளிக்க அழைக்குமாறு பிரதமர் கோப் குழுவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..

மேலும்; மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கோப் குழு முன்வைக்கும் பரிந்துரைகளை தான் தயங்காது ஏற்கவும் தயார் என பிரதமர் கூறியுள்ளார்.

Related posts

சம்பா, நாடு நெல் மற்றும் கீரி சம்பா ஆகியவற்றிற்கு நிர்ணய விலை…

wpengine

மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும்

wpengine

ஜனவரியில் நல்லிணக்க வாரம்…

wpengine