உள்நாட்டு செய்திகள்

கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காவிடின் லொத்தர் டிக்கெட் விற்பனை தடைப்படும்…

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்வரும் காலங்களில் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையில் இருந்து விலகப் போவதாக, அனைத்து இலங்கை அதிஷ்ட இலாபச் சீட்டு (லொத்தர்) விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மங்கள சமரவீரவிடம், கலந்துரையாடலுக்கு அனுமதி கோரியுள்ளதாகவும், எனினும் இதுவரை அது கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

 

(rizmira)

Related posts

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

wpengine

வெளிநாட்டு மதுபானங்களின் சட்டவிரோத இறக்குமதியால் திறைசேரிக்கு பாரியளவு நட்டம்.

wpengine

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் பாராளுமன்றத்தில் முக்கிய பேச்சு: பிரதமரை சந்திப்பது எனவும் முடிவு!

wpengine