உள்நாட்டு செய்திகள்வணிகம்

கோழி இறைச்சியின் விலையும்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலையின் காரணமாக குறிப்பாக வெதுப்பக உற்பத்திப் பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

மேலும் இதனைத் தொடர்ந்து எரிவாயு மற்றும் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கோழி வளர்ப்புக்கான செலவீனம் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொத்து விலை இப்படிதான் குறைவடையும்!

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

wpengine

சட்டவிரோதமாக 1800 லீற்றர் டீசலை கொண்டு செல்ல முற்பட்ட 7 பேர் கைது

wpengine