உள்நாட்டு செய்திகள்

க.பொ.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு வெளியீடு..

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று(09) இரவு வெளியிடப்பட்டுள்ளது.

www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை விடைத்தாள் மீளாய்வு செய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர். இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பிரதமரால் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு..

wpengine

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கைக்கு

wpengine

மட்டக்குளிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது..

wpengine