உள்நாட்டு செய்திகள்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 06ஆம் திகதி ஆரம்பம்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு, 3 மணித்தியால வினாத்தாள்களுக்கு முகங்கொடுப்பதற்கு முன்னர் அதனை வாசித்து தௌிவுபெறுவதற்கு மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

சீமெந்து விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது..!

wpengine

வெலே சுதாவின் ஆதரவாளர் ஒருவர் கைது…

wpengine

பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு வேண்டுகோள்..

wpengine