உள்நாட்டு செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

குறித்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரையில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 916

wpengine

தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு…

wpengine