விளையாட்டு

சகதுறை வீரர் வனிது ஹசரங்க நீக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் சகதுறை வீரரான வனிது ஹசரங்க உபாதை காரணமாக சில வாரங்களுக்கு அணியில் விளையாட மாட்டார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது இருபதுக்கு 20போட்டியில், வனிது ஹசரங்க உபாதைக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அடம் பிடிக்கும் தோனி!

wpengine

1977ம் ஆண்டின் சாதனையினை ஈடு செய்த இலங்கை வீரர்களான குசல் மற்றும் சந்திமால்..

wpengine

இலங்கை மண்ணில் சாதித்து இந்திய அணி வீரர்களின் பட்டியலில் அஷ்வின் முன்னிலையில்…

wpengine