Top Story 2உள்நாட்டு செய்திகள்

சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சகல தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மதத்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் நாளை(04) கொண்டாடப்படுகின்றது.

இதற்காக முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் அங்கத்தவர்கள் 12,047 பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

wpengine

பல்கலைக்கழக கல்விசார் அற்ற தொழிற்சங்கக் குழு பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…

wpengine

புகையிரத ஆசன முற்பதிவுக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானம்….

wpengine