உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சங்கா,சனத் மற்றும் மஹேலவினை பின்தள்ளி டில்ஷான் மற்றுமோர் சாதனை..

ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி.எம்.டில்ஷான் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த இலங்கை வீரராக பதிவாகியுள்ளார்.

அதற்காக திலகரத்ன டில்ஷான் சுமார் 293 போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

குறித்த தரவரிசையில் டில்ஷான் ஏழாவது இடத்தினை கைப்பற்றியிருந்ததுடன் குமார்  சங்கக்கார , சனத் ஜயசூரிய மற்று மஹேல ஜெயவர்தன ஆகியோர் பின்தள்ளப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Capture

Related posts

பாராளுமன்றம் இன்று காலை 10.30க்கு கூடவுள்ளது…

wpengine

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரின் தென்கொரிய விஜயம்.

wpengine

தபால் நிலையங்களை சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

wpengine