ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சங்கா, தில்ஷானை பின்தள்ளி ஏஞ்சலோ மேத்யூஸ் முன்னிலையில்…

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரியை இதுவரை வைத்திருந்த முதல் 03 வீரர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ் முன்னிலையில் உள்ளார்.

குறித்த பட்டியலில்;

1. ஏஞ்சலோ மேத்யூஸ் – இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 42.36 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 83.39 ஆகும்.

2. குமார் சங்ககார – இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 41.98 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 78.86 ஆகும்.

3. திலகரத்ன தில்ஷான் – இவரது ஒட்டுமொத்த சராசரி 39.27 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 86.23 ஆகும்.

Related posts

வடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க! ஹெலிகாப்டர் கேட்ட நிவேதா

wpengine

whatsapp புதிய சேவையாக payment feature வசதியினை அறிமுகப்படுத்தியது…

wpengine

முன்னைய நீதி அமைச்சர் ஹகீமின் செயலாளர்ஜனாதிபதி ஆணைக்குழு முன்

wpengine