உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சசித்ர சேனாநாயக்க 2.1.7 சட்டத்தின் கீழ் ICC தண்டிக்கிறது..

சுழற்பந்து வீச்சாளரான சசித்ர சேனாநாயக்கவிடமிருந்து போட்டியின் ஊதியத்திலிருந்து 30% இனை தண்டப்பணமாக வழங்க அறிவித்துள்ளது.

நேற்று(06) நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய இருபதுக்கு இருபது போட்டியின் போது நடந்த அசம்பாவிதமேயாகும்.

போட்டியின் ஐந்தாவது ஓவரின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் டேவிட் வோர்னர்  ஆட்டமிழக்க அவரினை வம்பிழுக்கும் வகையில் வார்த்தை பிரயோகித்தமையே ஆகும்.

போட்டியின் போதே சசித்ர தனது பிழையினை ஒத்துக்கொண்டுள்ளார்.

Related posts

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine

இலங்கை கிரிக்கெட் வீரர்களை உள் அரங்குகளில் பயிற்சி எடுக்க தென் ஆப்பிரிக்கா வற்புறுத்தியதா..

wpengine

தேர்தல் ஆணைக்குழுவிடம் இன்று கையளிக்கப்படும்

wpengine