விளையாட்டு

சச்சினின் சாதனை கோஹ்லியினால் முறியடிப்பு…

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது 60-வது சதத்தை நிறைவு செய்து, சச்சின் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.

இவரது குறித்த 60 சதங்களில், டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் அடங்கும்.

இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவு செய்த பட்டியலில் விராட் கோஹ்லி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

50 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர்

wpengine

றக்பி உலகக் கிண்ணம்; மூன்றாம் இடம் நியூஸிலாந்துக்கு

wpengine

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

wpengine