உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வியாழனன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 31ம் திகதி கண்டியில் வெளியிடப்படும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், கண்டியில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும், சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய தலைவர் அவர் என்றும், லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஞானசார தேரருக்கு விடுதலை

wpengine

ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று

wpengine

இதுவரை 33,155 பேர் கைது

wpengine