Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபன பிரதி ரணிலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதியினை கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று வழங்கி வைத்தார்.

கண்டியில் வைத்து குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்ட நிலையில் அதன் முதல் பிரதியை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரையில் 2,393 பேர் கைது

wpengine

தனுஷ்க குணதிலகவுக்கு 06 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை…

wpengine

இன்றும் சில மாவட்டங்களுக்கு மழை

wpengine