உள்நாட்டு செய்திகள்

சஜித்துடன் இணைந்தார் குமார வெல்கம

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திர முன்னணியானது எதிர்வரும் தேர்தலில் சமகி ஜன பலவேகய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

Related posts

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு..

wpengine

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

wpengine

மியூசியஸ் கல்லூரி கேட்போர்கூட பகுதியில் பாரிய தீ விபத்து.

wpengine