Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(15) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் இன்று இடம்பெவுள்ளதாக கூறப்படும் சந்திப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் பகுதிகளை கண்காணிக்க Drone

wpengine

பாடசாலை வளவினுள் விழுந்த விமானப் பாகம்

wpengine

50 ஆயிரம் மெற்றிக் டொன் உரத்தை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கைக்கு…

wpengine