Top Story 2உள்நாட்டு செய்திகள்

சஜித் பிரேமதாச – ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியி்ன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(24) விசேட கலந்துரையாடல் ஒன்று
பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1710 பேர் கைது

wpengine

பிற்போடப்பட்டது க.பொ.த. உயர்தரப் பரீட்சை

wpengine

பேச்சுவார்த்தை தோல்வி – ரயில்வே பணிப்புறக்கணிப்பு உறுதி

wpengine