Top Story 2உள்நாட்டு செய்திகள்

சஜித் பிரேமதாச தனது வாக்கினை பதிவு செய்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகிய நிலையில், புதிய ஜனாநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை ஹம்பாந்தோட்டையில் சற்றுமுன்னர் பதிவு செய்துள்ளார்.

Related posts

PHI அதிகாரிகள் – அனில் ஜாசிங்க கலந்துரையாடல்

wpengine

ஒரே நாளில் 427 தொற்றளர்கள் : 02 மரணங்கள்

wpengine

அர்ஜூன் மகேந்திரன்இன்றும் பிணை முறி விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine