உள்நாட்டு செய்திகள்

சஜின் வாஸ் இரகசிய பொலிசார் விசாரணைக்கு ஆஜர்

61 கோடி பெறுமதியான சொத்துக்களை சேகரித்த விதத்தை வெளியிடாத சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவருடன் அவரது கணக்காளர்கள் இரகசிய பொலிஸில் இன்று ஆஜராகினர்

Related posts

வட்டவடிவமாக பிளக்குகளுடன் கூடிய மின் உபகரணங்களுக்கு தடை..

wpengine

இன்றிலிருந்து தேவைகளுக்காக பாடசாலைக்கு வரும் தாய்மாருக்கு சேலை தேவையில்லை.

wpengine

‘உடரட்ட மெனிக்கே’ தொழில்நுட்பக் கோளாறினால் தாமதம்..

wpengine