உலக செய்திகள்

சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற ஆஸி அரசு முடிவு..

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் இலங்கை, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

முறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

நைஜீரியாவில் ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

wpengine

செங்கடல் பகுதியில் அமெரிக்க கப்பலை தாக்கியுள்ளோம் – உரிமை கோரினர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்..!

wpengine

ஈரானில் 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து

wpengine