உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மதுகம, தினியாவல பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மதுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

வர்த்தக நிலையங்களுக்கான அறிவித்தல்

wpengine

ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முயற்சி

News Editor

கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு – சுனில் ஹந்துன்னெத்தி

wpengine