உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு தொடர்பில் அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்…

(FASTNEWS-COLOMBO) சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு தொடர்பாக தகவல்களை வழங்குவதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி 0113 024 820, 0113 024 848, 0113 024 850 என்ற இலக்கங்களுக்கு தொடர்புபடுத்தி சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ் மா அதிபரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நத்தார் முடிவடைந்த பின்னர் கார்தினாலிடம் விசாரணை

wpengine

ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

wpengine

புதிய அரசியல் கட்சி அமைக்கப்படமாட்டாது!– பஷில் ராஜபக்ச

wpengine