உள்நாட்டு செய்திகள்

சந்திரிக்காவின் ஆதரவு இம்முறையும் ஐக்கிய தேசிய கட்சிக்கே…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று(31) கிரிந்தவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி தமது கட்சிக்கு ஆதரவை வழங்கியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.

#rishma

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

wpengine

ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

wpengine

சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை பாதுகாக்க கைகோர்க்கவும் – ரிஷாத்

wpengine